புனித மிக்கேல் அதிதூதருக்கு ஜெபம்
புனித மிக்கேல் அதிதூதரே, யுத்தத்தில் எங்களுக்கு உதவியாயிரும்,
பிசாசின் வஞ்சகத்திற்கும் சூழ்ச்சிக்கும் எதிராக எங்களுக்குப் பாதுகாப்பாயிரும்.
அவன்மேல் கடவுள் தமது வல்லமையைச் செலுத்தும்படி தாழ்மையுடன் உம்மை வேண்டுகிறோம்.
வானக சேனையின் அதிபதியே, இறைவனின் சக்தியால் சாத்தானையும்
ஆன்மாக்களைக் கெடுப்பதற்காக உலகெங்கும் சுற்றித் திரியும் மற்ற பொல்லாத ஆவிகளையும்
பாதாளத்தில்…









